கோவை: திடீரென தீப்பிடித்த மின்சார பெட்டியால் பரபரப்பு - போக்குவரத்து பாதிப்பு

கோவை: திடீரென தீப்பிடித்த மின்சார பெட்டியால் பரபரப்பு - போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் மின்சார பெட்டியில் இருக்க கூடிய வயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
22 March 2025 3:51 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்; 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்; 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
13 March 2024 3:19 AM
கோவை சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
13 March 2024 5:19 AM
எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெல்வோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெல்வோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெல்வோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
13 March 2024 7:08 AM
பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த தாய்:  பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த தாய்: பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
27 Jun 2024 11:17 PM
வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் உல்லாச வீடியோ:  கள்ளக்காதலி புகாரில் தொழிலாளி சிக்கினார்

வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் உல்லாச வீடியோ: கள்ளக்காதலி புகாரில் தொழிலாளி சிக்கினார்

தொழிலாளி நரசிம்மராஜ் அரசு கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை செல்போனில் பார்த்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.
19 July 2024 7:13 PM
கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 6 பேர் கைது

கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 6 பேர் கைது

கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 Aug 2024 7:19 AM
லஞ்சம் பெற்ற 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

லஞ்சம் பெற்ற 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

லஞ்சம் பெற்ற 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
5 Nov 2024 2:25 AM
பாரதியார் பல்கலைக்கழகம்: வழங்கும் படிப்புகள் - முழு விவரம்

பாரதியார் பல்கலைக்கழகம்: வழங்கும் படிப்புகள் - முழு விவரம்

பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு பட்ட மேற்படிப்புகளையும், ஆராய்ச்சி படிப்புகளையும் நடத்துகிறது.
17 March 2025 5:43 PM
திருப்பதி செல்லும் இரண்டு ரெயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள் மாற்றம்

திருப்பதி செல்லும் இரண்டு ரெயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள் மாற்றம்

திருப்பதி செல்லும் இரண்டு ரெயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
19 March 2025 10:21 AM
கனமழை எதிரொலி: கோவை மக்களுக்கு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

கனமழை எதிரொலி: கோவை மக்களுக்கு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
23 Nov 2023 1:03 PM
கோவை கார் வெடிப்பு சம்பவம்: தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம்: தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
16 Sept 2023 1:33 AM