தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 31,944 கன அடியாக உயர்வு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.41 அடியாக உள்ளது.
9 Nov 2023 3:36 PM GMTகனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 31,000 கன அடியாக உயர்வு
பவனி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
9 Nov 2023 2:50 AM GMTஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீர்வரத்து 14,500 கன அடியாக உயர்வு
ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
8 Nov 2023 2:41 PM GMTமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.55 அடியில் இருந்து 54.85 அடியாக உயர்ந்துள்ளது.
8 Nov 2023 12:12 PM GMTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடியாக அதிகரிப்பு
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
8 Nov 2023 4:57 AM GMTபுழல் ஏரிக்கு நீர்வரத்து 700 கன அடியாக அதிகரிப்பு
புழல் ஏரியில் தற்போது 2,709 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
4 Nov 2023 5:56 AM GMTபவானிசாகர் அணையில் நீர் திறப்பு 1,150 கன அடியாக குறைப்பு
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 317 கன அடியாக உள்ளது.
31 Oct 2023 8:55 AM GMTசாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாஸ்தா கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 7:45 PM GMTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,288 கன அடியாக குறைந்தது
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 4,288 கன அடியாக குறைந்துள்ளது.
22 Oct 2023 12:53 PM GMTபுத்துயிர் பெற்ற மூல வைகை ஆறு.. பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்
வைகை ஆற்றில் வந்த தண்ணீரை கடமலைக்குண்டு பகுதி பொதுமக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.
15 Oct 2023 5:00 PM GMTதொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்புகும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை:சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
14 Oct 2023 6:45 PM GMTகே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 6:18 AM GMT