
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 2-வது பாடலின் ரிலீஸ் அப்டேட்
இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் 2-வது பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
25 Dec 2024 12:18 PM
'சூர்யா 45' படத்தில் இணைந்த யோகி பாபு மற்றும் ஷிவாதா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தில் யோகி பாபு மற்றும் ஷிவாதா இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
15 Dec 2024 2:10 PM
யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் டீசர் வெளியீடு
யோகி பாபு நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
13 Dec 2024 12:03 PM
யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் டீசர் அப்டேட்
யோகி பாபு நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
12 Dec 2024 4:19 PM
'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
11 Dec 2024 12:30 PM
யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் முதல் பாடல் வெளியீடு
'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார்.
6 Dec 2024 3:36 PM
யோகி பாபு, வேதிகா நடித்துள்ள 'கஜானா' படத்தின் டிரெய்லர் வெளியீடு
யோகி பாபு, வேதிகா நடித்துள்ள 'கஜானா' படம் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி வெளியாக உள்ளது.
30 Nov 2024 2:04 PM
'குட் பேட் அக்லி' படத்தில் யோகி பாபு !
நடிகர் யோகி பாபு மற்றும் அஜித் எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
18 Nov 2024 3:03 PM
ஜெயம் ரவி இயக்கும் முதல் படத்தில் கதாநாயகனாக யோகி பாபு !
ஜெயம் ரவி ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் அதில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Oct 2024 9:53 AM
'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்திற்கு மற்றுமொரு அங்கீகாரம் !
தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தை இயக்கியுள்ளார்.
15 Oct 2024 7:15 AM
வெளியானது 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் 'கையேந்தி நிற்பான்' வீடியோ பாடல்
யோகி பாபு நடித்துள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் ‘கையேந்தி நிற்பான்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
28 Sept 2024 1:23 PM
"போட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
யோகி பாபு நடித்த "போட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
28 Sept 2024 11:02 AM