
யோகி பாபு கார் விபத்தில் சிக்கியதாக தகவல்
நடிகர் யோகி பாபு சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் பரவி வருகிறது.
16 Feb 2025 4:49 AM
'பேபி & பேபி' திரை விமர்சனம்
ஜெய் மற்றும் யோகி பாபு நடித்துள்ள 'பேபி & பேபி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
16 Feb 2025 1:07 AM
கவுண்டமணி நடித்த "ஒத்த ஓட்டு முத்தையா" டிரெய்லர் வெளியானது
நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
6 Feb 2025 4:15 PM
"நிறம் மாறும் உலகில்" படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியீடு
பாரதிராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படம் வரும் மார்ச் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
6 Feb 2025 1:33 PM
"ஒத்த ஓட்டு முத்தையா" குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் - கவுண்டமணி
‘ஒத்த ஓட்டு முத்தையாவை, வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்’ என்று ‘ஒத்த ஓட்டு முத்தையா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி கூறியுள்ளார்.
4 Feb 2025 1:54 PM
"நிறம் மாறும் உலகில்" படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
பாரதிராஜா நடித்துள்ள ‘நிறம் மாறும் உலகில்’ படம் வரும் மார்ச் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
4 Feb 2025 10:29 AM
கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
31 Jan 2025 12:12 PM
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 'கும்ப கும்ப' என்ற பாடல் வெளியானது
யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
23 Jan 2025 4:12 AM
யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
யோகி பாபு நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
11 Jan 2025 8:35 AM
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 2-வது பாடல் வெளியீடு
யோகி பாபுவுடன் செந்தில் நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 2-வது பாடலான 'பிரண்டு போல' வெளியாகியுள்ளது.
27 Dec 2024 3:24 PM
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 2-வது பாடலின் ரிலீஸ் அப்டேட்
இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் 2-வது பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
25 Dec 2024 12:18 PM
'சூர்யா 45' படத்தில் இணைந்த யோகி பாபு மற்றும் ஷிவாதா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தில் யோகி பாபு மற்றும் ஷிவாதா இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
15 Dec 2024 2:10 PM