
ஜெய், யோகி பாபு நடித்த 'பேபி & பேபி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
பேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள 'பேபி & பேபி' படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
17 March 2025 2:13 PM
"நிறம் மாறும் உலகில்" படத்தின் "ராவணன்" வீடியோ பாடல் வெளியானது
பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்திலிருந்து ராவணன் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
13 March 2025 4:01 PM
இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்!
ரவி மோகன் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 March 2025 11:59 PM
'லெக் பீஸ்' சினிமா விமர்சனம்
ஸ்ரீநாத் இயக்கி நடித்த 'லெக் பீஸ்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
11 March 2025 5:16 PM
"நிறம் மாறும் உலகில்" படத்தின் வீடியோ பாடல் நாளை வெளியீடு
அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதி ராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படம் கடந்த 7-ந் தேதி வெளியானது.
11 March 2025 4:20 PM
"நிறம் மாறும் உலகில்" படத்தின் 3வது பாடல் வெளியானது
அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதி ராஜா நடித்துள்ள ‘நிறம் மாறும் உலகில்’ படம் இன்று வெளியானது.
7 March 2025 1:59 PM
யோகி பாபு நடிக்கும் "லெக் பீஸ்" படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் வெளியீடு
யோகி பாபு நடித்த 'லெக் பீஸ்' படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது.
3 March 2025 1:06 PM
"நிறம் மாறும் உலகில்" படத்தின் "போய் வாடி" பாடல் வெளியானது
அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதி ராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படம் மார்ச் 7-ந் தேதி வெளியாக உள்ளது.
28 Feb 2025 10:23 AM
யோகி பாபு நடித்த "லெக் பீஸ்" டிரெய்லர் வெளியானது
யோகி பாபு நடித்த ‘லெக் பீஸ்’ படம் வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி வெளியாகிறது.
24 Feb 2025 1:21 PM
"லெக் பீஸ்" படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு
யோகி பாபு நடித்த ‘லெக் பீஸ்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
23 Feb 2025 10:45 AM
நான் நலமுடன் இருக்கிறேன்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த யோகி பாபு
நடிகர் யோகி பாபு சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் பரவி வருகிறது.
16 Feb 2025 7:06 AM
யோகி பாபு கார் விபத்தில் சிக்கியதாக தகவல்
நடிகர் யோகி பாபு சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் பரவி வருகிறது.
16 Feb 2025 4:49 AM