விசைத்தறி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி. தினகரன்

விசைத்தறி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி. தினகரன்

தமிழக அரசு விசைத்தறி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
3 Jan 2025 8:08 AM
ஜனநாயக ரீதியில் போராடுவோரின் குரல்வளையை நசுக்குவதுதான் திராவிட மாடலா? - டி.டி.வி. தினகரன்

ஜனநாயக ரீதியில் போராடுவோரின் குரல்வளையை நசுக்குவதுதான் திராவிட மாடலா? - டி.டி.வி. தினகரன்

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்துவதில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2 Jan 2025 8:18 AM
சமூக வலைதளங்களில் முதல்வரை விமர்சிப்போரை கைது செய்வது கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்

சமூக வலைதளங்களில் முதல்வரை விமர்சிப்போரை கைது செய்வது கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்

சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
28 Dec 2024 9:45 PM
கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்,
28 Dec 2024 5:55 PM
அண்ணாமலை தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

அண்ணாமலை தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

தமிழக மக்கள் அனைவரும் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு முடிவுரை எழுத தயாராகிவிட்டனர் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
26 Dec 2024 5:14 PM
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

வடசென்னையில் மேலும் ஒரு அனல்மின் நிலையத்தை அமைத்தால் அப்பகுதி பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 Dec 2024 8:44 AM
கடலூர் அருகே வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணை: உடனடியாக சீரமைக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

கடலூர் அருகே வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணை: உடனடியாக சீரமைக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 Dec 2024 12:32 PM
அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு: முறையான அறிவிப்பு வெளியிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு: முறையான அறிவிப்பு வெளியிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

குளறுபடிகள் நிறைந்த அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Dec 2024 2:11 PM
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Dec 2024 8:42 AM
முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க ஒரே வழி என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12 Dec 2024 5:33 AM
தமிழக முதல்வரின் கேரளப் பயணம் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

தமிழக முதல்வரின் கேரளப் பயணம் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு முதல்-அமைச்சர் தமிழகம் திரும்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 Dec 2024 6:54 AM
குடிநீரை சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசுக்கு கண்டனம் - டி.டி.வி. தினகரன்

குடிநீரை சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசுக்கு கண்டனம் - டி.டி.வி. தினகரன்

பல்லாவரம் பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
5 Dec 2024 1:07 PM