கடலூர் மாநகராட்சியை தரம் உயர்த்திட திட்டம் தயார்       26 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்          அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் மாநகராட்சியை தரம் உயர்த்திட திட்டம் தயார் 26 பள்ளிக்கூடங்களில் 'ஸ்மார்ட் கிளாஸ்' தொடங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் மாநகராட்சியை தரம் உயர்த்திட திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், 26 பள்ளிக்கூடங்களில் 'ஸ்மார்ட் கிளாஸ்' தொடங்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 Sept 2023 2:00 AM IST