செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ரோபோ சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடிப்பு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் 'ரோபோ' சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடிப்பு

குடிநீர், கழிவுநீர் குழாய் பிரச்சினையை சரிசெய்ய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ரோபோவை சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
15 Sept 2023 12:26 AM IST