
நாடாளுமன்ற தேர்தல் பற்றி தவறான கருத்து 'மெட்டா' நிறுவனம் மன்னிப்பு கோரியது
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
15 Jan 2025 8:36 PM
3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்
3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
15 Jan 2025 8:54 AM
மெட்டாவின் கொள்கை மாற்ற விவகாரம்; 72 மணிநேர காலக்கெடு விதித்த பிரேசில்
மெட்டா நிறுவனத்தின் சில கொள்கைகள் கைவிடப்படுவது பற்றி விளக்கம் அளிக்கும்படி கோரி, பிரேசில் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
11 Jan 2025 4:30 AM
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம்
மெட்டா நிறுவனம் மீது முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு புகார் தெரிவித்து இருந்தது.
15 Nov 2024 12:07 AM
மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்
மெட்டா நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ரூ.10,761 கோடி அபராதம் விதித்துள்ளத்து.
23 May 2023 5:19 PM
பயனாளர்களின் தகவல்களை கசிய விட்டதாக வழக்கு - ரூ.6,000 கோடி அபராதம் செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புதல்
பயனாளர்களின் தகவல்களை அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
24 Dec 2022 11:15 AM
புதிய அப்டேட் வெளியிட்ட மெட்டா - வாட்ஸ் அப் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்
வாட்ஸ் அப் குறித்த புதிய அப்டேட் ஒன்றை மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார்.
16 Jun 2022 9:42 AM