எதிர்காலத்தை அழகாக்கும், ஆபரண வடிவமைப்பு..!

எதிர்காலத்தை அழகாக்கும், ஆபரண வடிவமைப்பு..!

காஸ்டியூம் ஜூவல்லரி, ஜூவல்லரி காஸ்ட் உள்ளிட்ட சிறப்பு பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம். இதில் டிசைன் மெத்தாலஜி, கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங், ஜெம் ஐடென்டிபிகேஷன் அண்ட் கலரிங் என அனைத்து ரக ஆபரணங்கள், கற்கள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.
14 Sept 2023 1:48 PM