குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா..? - டி.டி.வி.தினகரன்
ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா..? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Nov 2024 12:24 PM ISTதிராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் - அமைச்சர் ரகுபதி
ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்தது. அப்படிதான் திமுக ஆட்சியும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
21 July 2024 9:23 PM IST"கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..." முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்ததாக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
14 Sept 2023 11:40 AM IST