நிபா வைரசுக்கு 2 பேர் பலி எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

'நிபா' வைரசுக்கு 2 பேர் பலி எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் ‘நிபா’ வைரசுக்கு 2 பேர் பலியான நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதனையடுத்து தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
14 Sept 2023 6:01 AM IST