திருச்செந்தூர் அருகே அனல் மின்நிலைய ஊழியர் கொன்று புதைப்பு: உறவினர்கள் மறியல் போராட்டம்

திருச்செந்தூர் அருகே அனல் மின்நிலைய ஊழியர் கொன்று புதைப்பு: உறவினர்கள் மறியல் போராட்டம்

திருச்செந்தூர் அருகே அனல் மின்நிலைய ஊழியர் கொன்று புதைக்கப்பட்டார். இதை அறிந்த உறவினர்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Sept 2023 12:15 AM IST