சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர் கைது

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர் கைது

திருப்பத்தூரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர் கைது செய்யப்பட்டார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
13 Sept 2023 11:38 PM IST