பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு ஆதரவு.. வைரலாகும் புகைப்படம்

பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு ஆதரவு.. வைரலாகும் புகைப்படம்

தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன.
12 Sep 2023 12:30 PM GMT