பட்டா வழங்க கோரி சிவகாசியில் கஞ்சி தொட்டி திறப்பு

பட்டா வழங்க கோரி சிவகாசியில் கஞ்சி தொட்டி திறப்பு

சிவகாசியில் பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றாமல் பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து கஞ்சி தொட்டி திறந்துள்ளனர்.
12 Sept 2023 1:37 AM IST