ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாயம்

ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாயம்

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
12 Sept 2023 12:36 AM IST