மடிகேரி; போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது
மடிகேரியில் போதைப்பொருள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 6:45 PM GMTமடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா
குடகு மாவட்டம் மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா பங்கேற்றார்.
12 Oct 2023 6:45 PM GMTமடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம்
மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
6 Oct 2023 6:45 PM GMTமடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மடிகேரியில் தூய்மை பணியாளர் தினத்தை கொண்டாடக்கோரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
5 Oct 2023 6:45 PM GMTமடிகேரியில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
மடிகேரி, விராஜ்பேட்டையில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
3 Oct 2023 6:45 PM GMTமடிகேரியில் தொழிலாளி கடத்தல் வழக்கில் 14 பேர் கைது
மடிகேரியில் தொழிலாளியை கடத்திய வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Sep 2023 6:45 PM GMTமடிகேரியில் கஞ்சா விற்ற பெண் சிக்கினார்
குடகு-குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்லு பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மடிகேரி துணை போலீஸ் சூப்பிரண்டு...
16 Sep 2023 6:45 PM GMTமடிகேரியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை
மடிகேரியில் குடும்ப பிரச்சினையில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
11 Sep 2023 6:45 PM GMT