சேதமடைந்த பகுதிகள் சீரமைப்பு: கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க 3-வது நாளாக முயற்சி

சேதமடைந்த பகுதிகள் சீரமைப்பு: கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க 3-வது நாளாக முயற்சி

கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க நேற்று 3-வது நாளாக முயற்சி நடந்தது. அதிக விசைத்திறன் கொண்ட இழுவை கப்பலை கொண்டு வந்து மீட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
12 Sept 2023 12:15 AM IST