40 தொகுதியிலும் வெற்றி பெற்றால்தான் மத்தியில் அமையும் ஆட்சியில் தி.மு.க. முக்கிய பங்காற்ற முடியும்: முதல்-அமைச்சர்  பேச்சு

40 தொகுதியிலும் வெற்றி பெற்றால்தான் மத்தியில் அமையும் ஆட்சியில் தி.மு.க. முக்கிய பங்காற்ற முடியும்: முதல்-அமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றால்தான் மத்தியில் அமையப் போகும் ஆட்சியில் தி.மு.க. முக்கிய பங்காற்ற முடியும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
11 Sept 2023 5:53 AM IST