
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று இசைக் கச்சேரி: போக்குவரத்து மாற்றம்
சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரியை ஒட்டி, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
5 Feb 2025 1:20 AM
மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரி - ரஷிய துணை தூதர் தகவல்
மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷிய துணை தூதர் தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 5:02 PM
மொராக்கோ: நிலநடுக்க அதிர்வால் திருமண இசை கச்சேரியை ரசித்தவர்கள் அலறியடித்து ஓட்டம்
மொராக்கோவில் நிலநடுக்க அதிர்வால் திருமண நிகழ்ச்சியில் இசை கச்சேரியை ரசித்து கேட்டு கொண்டிருந்தவர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
11 Sept 2023 9:18 AM
ஜி-20 உச்சி மாநாடு; இந்தியாவின் பாரம்பரிய இசை கச்சேரியை ரசித்த விருந்தினர்கள்
டெல்லியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் பாரம்பரிய இசை கச்சேரியை வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.
10 Sept 2023 9:27 AM