மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: 9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஜரங்கே
சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் மருத்துவ சிகிச்சை பெறாமலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால், ஜரேங்கேவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
25 Sept 2024 5:25 PM ISTமராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார் மனோஜ் ஜரங்கே
மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மீண்டும் மனோஜ் ஜரங்கே தொடங்கினார். அவர் முதல்-மந்திரி ஷிண்டே மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
26 Oct 2023 12:45 AM IST25-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்; மனோஜ் ஜராங்கே அறிவிப்பு
25-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்
23 Oct 2023 1:15 AM ISTமராத்தா இடஒதுக்கீடு விவகாரம்; 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் - மனோஜ் ஜராங்கே அறிவிப்பு
மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் வருகிற 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்.
22 Oct 2023 1:00 AM ISTமராத்தா சமூகத்தினர் போராட்டங்கள் மூலமாக இடஒதுக்கீடு கோரி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - பங்கஜா முண்டே
இடஒதுக்கீடு பிரச்சினையில் மராத்தா சமூகத்தினர் அரசின் வெற்று வாக்குறுதிகளை விரும்பவில்லை என பங்கஜா முண்டே கூறியுள்ளார்.
10 Sept 2023 5:15 AM IST