பகுதிநேர வேலை தருவதாக வாலிபரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி

பகுதிநேர வேலை தருவதாக வாலிபரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி

திருப்பத்தூரில் பகுதிநேர வேலை தருவதாக வாலிபரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Sept 2023 11:20 PM IST