கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்கள் பணி நீக்கம் -ஐகோர்ட்டில் தகவல்

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்கள் பணி நீக்கம் -ஐகோர்ட்டில் தகவல்

பாலியல் தொல்லை விவகாரத்தில் மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்களை கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார்.
9 Sept 2023 3:02 AM IST