சாப்ட்வேர் என்ஜினீயரிடம் பகுதி நேர வேலை தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி

சாப்ட்வேர் என்ஜினீயரிடம் பகுதி நேர வேலை தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி

வாணியம்பாடியில் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் பகுதிநேர வேலை தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sept 2023 11:12 PM IST