உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில்  காண கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ..! நன்றி தெரிவித்த சச்சின் தெண்டுல்கர்..

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ..! நன்றி தெரிவித்த சச்சின் தெண்டுல்கர்..

பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி உள்ளார்
8 Sept 2023 10:26 PM IST