
சூர்யவன்ஷியை அடுத்த ஐ.பி.எல் தொடரில் பார்க்க முடியாமலும் போகலாம் - சேவாக் கருத்து
ஐ.பி.எல். வரலாற்றில் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற மாபெரும் சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
25 April 2025 2:49 PM IST
தோனி அவுட் ஆகாமல் இருந்திருந்தால் மட்டும்.. - சேவாக் கிண்டல்
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோனி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
12 April 2025 6:31 PM IST
ஐ.பி.எல்.: சேவாக்கின் வாழ்நாள் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்
இந்த சாதனை பட்டியலில் ரசல் முதலிடத்தில் உள்ளார்.
8 April 2025 5:55 PM IST
ஆர்.சி.பி.-க்கு அல்ல... சிராஜ் பதிலடி கொடுத்ததே அவர்களுக்கு தான் - சேவாக்
ஆர்.சி.பி-க்கு எதிரான ஆட்டத்தில் முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
4 April 2025 10:46 AM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரர் கைது
செக் மோசடி வழக்கில் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 March 2025 7:13 PM IST
சச்சின், ரோகித் இல்லை.. கவாஸ்கருக்குப்பின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் அவர்தான் - கங்குலி
சுனில் கவாஸ்ருக்குப்பின் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார்? என்று கங்குலியிடம் கேட்கப்பட்டது.
2 Feb 2025 9:58 AM IST
மனைவியை பிரியும் சேவாக்...? - வெளியான தகவல்
வீரேந்திர சேவாக் - ஆர்த்தி தம்பதி திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
24 Jan 2025 9:52 AM IST
கூச்பெஹார் டிராபி; இரட்டை சதமடித்து அசத்திய சேவாக்கின் மகன்
மேகாலயா- டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்) ஷில்லாங்கில் நடந்து வருகிறது.
22 Nov 2024 8:29 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்; சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடித்த டிம் சவுதி
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
18 Oct 2024 3:02 PM IST
ரிஷப் பண்ட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் - பாக்.முன்னாள் வீரர் புகழாரம்
இந்தியாவிலேயே 2 வீரர்களின் தடுப்பாட்டம் மட்டுமே அட்டாக் செய்வதுபோல் இருக்கும் என்று பாசித் அலி தெரிவித்துள்ளார்.
21 Sept 2024 9:47 PM IST
தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் தற்போது இந்தியாவில் இல்லை - சேவாக் அதிரடி
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சமீப காலமாக சுழற்பந்து வீச்சில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகின்றனர்.
6 Sept 2024 4:25 PM IST
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டேன் - சேவாக் அதிரடி
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்று சேவாக் கூறியுள்ளார்.
3 Sept 2024 7:16 AM IST