
விஜய்யை சந்தித்தது குறித்து பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு
விஜய் “கலக்குறீங்க சகோதரா..” என்று தனக்கு வாழ்த்து தெரிவித்ததை இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
25 March 2025 9:13 AM
தளபதியை பார்த்ததும் பேச முடியவில்லை.. அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு
பொதுவாக நான் அதிகமாக பேசுவேன் ஆனால் தளபதியை பார்த்ததும் பேசவே முடியவில்லை என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
24 March 2025 3:06 PM
மாவட்டவாரியாக மக்கள் பிரச்சினைகள்: விவரங்களை சமர்ப்பிக்குமாறு விஜய் அறிவுறுத்தல்
த.வெ.க.வின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந் தேதி அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.
24 March 2025 12:47 PM
பொங்கல் பண்டிகையில் வெளியாகும் 'ஜன நாயகன்'
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'ஜன நாயகன்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
24 March 2025 12:39 PM
6 மணிக்கு வெளியாகும் விஜய்யின் "ஜன நாயகன்" அப்டேட்!
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
24 March 2025 10:20 AM
விஜய்யின் 'ஜன நாயகன்' - வெளியான முக்கிய தகவல்
இன்று இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.
24 March 2025 5:42 AM
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் - த.வெ.க. தலைவர் விஜய்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளார்.
23 March 2025 12:03 PM
'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22 March 2025 4:25 PM
விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை - "டிராகன்" பட நடிகை
‘டிராகன்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கயாடு லோஹர், தனக்கு விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார்.
22 March 2025 3:48 PM
அதிக சம்பளம் பெறும் நடிகர்கள்.... பட்டியலில் முதலிடம் யார் தெரியுமா?
இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் முன்னணியில் இருப்பது போர்ப்ஸ் இந்தியா மூலம் தெரியவந்துள்ளது.
22 March 2025 2:12 PM
பொதுக்குழு பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் - தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
தமிழக வெற்றி கழக பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
22 March 2025 6:32 AM
விஜய்யின் "சச்சின்" ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் - ஜெனிலியா நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தின் ரீ- ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
21 March 2025 8:35 AM