வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறிரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறிரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 151 பேரிடம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 10 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Sept 2023 12:15 AM IST