சிறார் ஆபாச படங்கள் பார்ப்பது தவறல்ல: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
தனி நீதிபதி எப்படி இத்தகைய கருத்தை தெரிவிக்க முடியும்.இது கொடூரமான கருத்து என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 March 2024 6:00 PM ISTஅமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Feb 2024 11:18 PM ISTஅமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் மீது எப்போது விசாரணை? - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை முடிவு
அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை எப்போது? என்று நீதிபதி அறிவிக்க உள்ளார்.
7 Jan 2024 9:11 PM ISTஎம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் நியமனம்
ஜனவரி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
24 Dec 2023 12:30 AM ISTதலைமை நீதிபதி அனுமதி பெற்றபிறகே அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தலைமை நீதிபதி அனுமதி பெற்றுதான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
20 Sept 2023 5:28 PM ISTஅமைச்சர் பொன்முடி வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்துள்ளது.
14 Sept 2023 3:05 PM ISTவிநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது - ஐகோர்ட்டு நீதிபதி காட்டம்
சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல விநாயகர் கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Sept 2023 2:58 PM IST'வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர்' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
8 Sept 2023 12:11 PM ISTஅமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு..!
முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.
7 Sept 2023 9:23 PM IST