மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும்  இளைஞர்களால் பொதுமக்கள் அச்சம்

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சம்

நாகையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
7 Sept 2023 12:15 AM IST