திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த  கேரள வாலிபர் படுகொலை

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த கேரள வாலிபர் படுகொலை

பெங்களூருவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கேரள வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெலகாவியை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Sept 2023 12:15 AM IST