
ஓ.பி.சி. பிரிவினருக்கு நீதி வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - பிரியங்கா காந்தி
ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
13 Oct 2023 5:19 AM IST
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்; டெல்லியில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தில் கார்கே, பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27 March 2023 5:45 AM IST
உங்களை போன்ற சர்வாதிகாரி முன்பு அடிபணிய மாட்டோம் - பிரதமர் மோடி மீது பிரியங்கா பாய்ச்சல்
ரத்தத்தை கொடுத்து ஜனநாயகத்தை வளர்த்த எங்கள் குடும்பம், உங்களை போன்ற சர்வாதிகாரி முன்பு அடிபணியாது.
25 March 2023 1:15 AM IST
ஜோஷிமத் நகர மக்களின் குரலை கேட்க வேண்டும் - பிரியங்கா வலியுறுத்தல்
ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல பூமிக்குள் புதைந்து வருகிறது.
11 Jan 2023 9:07 AM IST
யாரும் விலைக்கு வாங்க முடியாது ராகுல்காந்தி ஒரு போர்வீரன் பிரியங்கா புகழாரம்
ராகுல்காந்தியை வாங்க முடியவில்லை. இனிமேலும் வாங்க முடியாது.
4 Jan 2023 1:30 AM IST
நிலையற்ற அரசு குற்றச்சாட்டு: எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசுகளை கவிழ்ப்பது யார்? பா.ஜனதாவுக்கு பிரியங்கா கேள்வி
காங்கிரஸ் கட்சியால் நிலையான அரசை அமைக்க முடியாது என குற்றம் சாட்டி வரும் பா.ஜனதாவுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
11 Nov 2022 2:15 AM IST
ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்க சோனியா காந்தி கர்நாடகம் வருகை; பிரியங்காவும் கலந்து கொள்கிறார்
ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ பாதயாத்திரையில் வருகிற 6-ந் தேதி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக அவர்கள் கர்நாடகம் வருகிறார்கள்.
3 Oct 2022 12:15 AM IST
கர்நாடகத்தில் நடைபெறும் ராகுல்காந்தி பாதயாத்திரையில் சோனியா, பிரியங்கா பங்கேற்கிறார்கள்; டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடகத்தில் நடைபெறும் ராகுல்காந்தி பாதயாத்திரையில் சோனியா, பிரியங்கா பங்கேற்கிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
24 Sept 2022 12:15 AM IST
நாடே ஒற்றுமையாக எதிர்த்து போராடியபோது ஆங்கிலேயர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது - பிரியங்கா குற்றச்சாட்டு
நாடே ஒற்றுமையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியபோது, அவர்களை காங்கிரஸ் ஆதரித்தது என்று பிரியங்கா குற்றம் சாட்டினார்.
10 Aug 2022 6:02 AM IST
சமூக ஊடக முகப்பு படங்களை மாற்றிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சமூக ஊடக முகப்பு படங்களை மாற்றி உள்ளனர்.
4 Aug 2022 7:20 AM IST
டெல்லி போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி. ஆடை கிழிப்பு - மத்திய அரசுக்கு ராகுல், பிரியங்கா கண்டனம்
டெல்லி போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி. ஆடை கிழிக்கப்பட்ட சம்பவத்திற்கு ராகுல், பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
28 July 2022 3:53 AM IST
'அக்னிபாதை' திட்டத்துக்கு ராகுல், பிரியங்கா எதிர்ப்பு
‘அக்னிபாதை’ திட்டத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
16 Jun 2022 12:33 AM IST