ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு  பாடை கட்டி விவசாயிகள் ஊர்வலம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பாடை கட்டி விவசாயிகள் ஊர்வலம்

மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் பாடை கட்டி ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
6 Sept 2023 12:15 AM IST