திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2-ம் நாள்:சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2-ம் நாள்:சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2-ம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
6 Sept 2023 12:15 AM IST