எஸ்.டி.ஆர்.48 படத்தில் மும்முரம் காட்டும் படக்குழு

எஸ்.டி.ஆர்.48 படத்தில் மும்முரம் காட்டும் படக்குழு

சிம்புவின் 48-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
5 Sept 2023 11:19 PM IST