இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றம்? - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறதா?

'இந்தியா'வின் பெயர் 'பாரத்' என மாற்றம்? - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறதா?

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வைத்துள்ளது.
5 Sep 2023 8:23 AM GMT