உடல் கருகிய நிலையில் கிடந்தவர் சாவு

உடல் கருகிய நிலையில் கிடந்தவர் சாவு

திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உடல் கருகிய நிலையில் கிடந்தவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Sept 2023 12:15 AM IST