எதிா்க்கட்சி கூட்டணியில் உள்ள தி.மு.க., சனாதன தர்மம் மீது தாக்குதல் நடத்துகிறது  - பா.ஜனதா தலைவர் நட்டா

எதிா்க்கட்சி கூட்டணியில் உள்ள தி.மு.க., சனாதன தர்மம் மீது தாக்குதல் நடத்துகிறது - பா.ஜனதா தலைவர் நட்டா

சனாதன தர்மத்துக்கு எதிராக விஷத்தை பரப்பி வரும் அந்த கூட்டணியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் நட்டா பேசினார்.
3 Sept 2023 9:53 PM IST