மைசூருவில் தசரா யானைகள் இடையே மோதல்: வைரல் வீடியோ
தசரா யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
22 Sep 2024 6:20 AM GMTபிரியாவிடை பெற்ற தசரா யானைகள்
மைசூருவில் 50 நாட்கள் தங்கி இருந்த நிலையில் தசரா யானைகளுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. அந்த யானைகள் முகாம்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
26 Oct 2023 6:45 PM GMTதசரா யானைகளின் உடல் எடை 400 கிலோ வரை அதிகரிப்பு வனத்துறை அதிகாரி தகவல்
மைசூருவுக்கு வந்த பிறகு தசரா யானைகளின் உடல் எடை 400 கிலோ வரை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 6:45 PM GMTதசரா யானை அபிமன்யுவுக்கு எடை சுமக்கும் பயிற்சி
மைசூரு தசரா விழாவையொட்டி தசரா யானை அபிமன்யுவுக்கு எடை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 600 கிலோ எடை கொண்ட மணல் மூட்ைடயை சுமந்து கம்பீரமாக நடந்து சென்றது.
30 Sep 2023 6:45 PM GMTதசரா யானைகளின் உயரம், எடை அளவு கணக்கீடு
தசரா யானைகளின் உயரம், எடை அளவு கணக்கிடப்பட்டது. இதில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானை 4,720 கிலோ எடையுடன் உள்ளது.
2 Sep 2023 6:45 PM GMT