வாகன ஓட்டிகளை விரட்டிய காட்டு யானை

வாகன ஓட்டிகளை விரட்டிய காட்டு யானை

அஞ்செட்டி அருகே சாலையில் நின்ற காட்டு யானை வாகன ஓட்டிகளை விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Sept 2023 12:15 AM IST