மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

தாலுகா தலைமை மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
2 Sept 2023 10:44 PM IST