பீகாரில் பாலியல் குற்றச்சாட்டு; வாலிபருக்கு மொட்டை, செருப்பு மாலை போட்டு அடி, உதை

பீகாரில் பாலியல் குற்றச்சாட்டு; வாலிபருக்கு மொட்டை, செருப்பு மாலை போட்டு அடி, உதை

பீகாரில் மில் ஓனரின் மனைவி அளித்த குற்றச்சாட்டின் பேரில் வாலிபருக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து கடுமையாக தாக்கி உள்ளனர்.
2 Sept 2023 10:23 AM IST