பாகிஸ்தான் பவுலர்களை சமாளிக்க அனுபவம் கைகொடுக்கும் - ரோகித் சர்மா

'பாகிஸ்தான் பவுலர்களை சமாளிக்க அனுபவம் கைகொடுக்கும்' - ரோகித் சர்மா

பாகிஸ்தான் பவுலர்கள் எந்த மாதிரி, எப்படி பந்து வீசுவார்கள் என்பது ஓரளவு தெரியும் என்று ரோகித் சர்மா கூறினார்.
2 Sept 2023 4:55 AM IST