செங்கல் உற்பத்தி பாதிப்பு

செங்கல் உற்பத்தி பாதிப்பு

கும்பகோணத்தில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் செங்கற்கள் மழையில் நனைந்து வீணாகாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு பணியாளர்கள் மூடியுள்ளனர்.
2 Sept 2023 2:17 AM IST