தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு ஒரே ஆண்டில் மூடுவிழாவா? - ராமதாஸ் கேள்வி

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு ஒரே ஆண்டில் மூடுவிழாவா? - ராமதாஸ் கேள்வி

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அட்டவணையை அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Sept 2023 10:43 AM IST