யானை மீது புனித நீர் ஊர்வலம்

யானை மீது புனித நீர் ஊர்வலம்

தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 3-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. மேலும் பெண்கள் முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.
1 Sept 2023 3:16 AM IST