மோட்டார் சைக்கிளில்  கஞ்சா  கடத்திய  2 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கோலாருக்கு மோட்டார் சைக்கிளில் கடத்திய ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சாைவ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Sept 2023 12:15 AM IST