நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை கூடியதும், மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை மந்திரி தாக்கல் செய்தார்.
19 Sept 2023 2:42 PM ISTநம்பிக்கையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைவோம் - பிரதமர் மோடி
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய நம்பிக்கையுடன் நுழைவோம். பழைய கட்டிடத்திடம் இருந்து உணர்ச்சி பெருக்குடன் விடைபெறுகிறோம் என்று மக்களவையில் பிரதமர் பிரதமர் தெரிவித்தார்.
19 Sept 2023 5:15 AM ISTநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு
நிதி நெருக்கடியிலும் மிகுந்த பொருட்செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 2:27 PM IST"நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படவுள்ளன"- பிரதமர் மோடி
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
18 Sept 2023 10:49 AM ISTநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.!
மாநிலங்களவையில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.
18 Sept 2023 9:58 AM ISTஒன்று சேர்ந்து பாஜகவின் சதிகளை முறியடிக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
ஒன்று சேர்ந்து பாஜகவின் சதிகளை முறியடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
16 Sept 2023 6:28 PM ISTநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
16 Sept 2023 6:57 AM ISTநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யாது, விவாதம் நடத்துவோம்: ஜெய்ராம் ரமேஷ்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும்போது, பா.ஜ.க. ஒரு சார்பு முடிவை எடுத்து விடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
7 Sept 2023 3:37 PM ISTபிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: நாடாளுமன்ற செயல்பாடுகளை அரசியலாக்க முயற்சிப்பதா? - சோனியாவுக்கு மத்திய மந்திரி கண்டனம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
7 Sept 2023 5:59 AM ISTநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
6 Sept 2023 12:49 PM ISTமக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்போம் - காங்கிரஸ் அறிவிப்பு
மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
6 Sept 2023 6:52 AM ISTநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
5 Sept 2023 7:34 PM IST