பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா  10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
31 Aug 2023 12:30 AM IST